ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் சிறப்புடன் நடைபெற்ற
தமிழ் மொழி குறித்த கருத்தரங்கம் மற்றும் தேவநேய பாவாணர் படத்திறப்பு
ஊற்றங்கரையில் விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் 26ஆம் மாத நிகழ்வாக தமிழ் மொழி குறித்த கருத்தரங்கமும் தேவநேய பாவாணர் படத்திறப்பு விழாவும் கடந்த பிப்ரவரி திங்கள் 24 ஆம் தேதி ஞாயிற்றுகிழமை காலை 10 மணி அளவில்ஊற்றங்கரை ஒய்வு பெற்ற அலுவலர் சங்க கட்டடத்தில் நடைபெற்றது
இந் நிகழ்ச்சிக்குவிடுதலை வாசகர் வட்டத்தின் துணை செயலாளர் ஆடிட்டர் ராசேந்திரன் வரவேற்புரையாற்றினார் .மாத அறிக்கையை விடுதலைவாசகர் வட்டத்தின் பொருளாளர் அண்ணா .அப்பாசாமிவாசித்தார் ,
தேவநேய பாவணரின் பிறந்த நாளையொட்டி தேவநேய பாவாணர் படத்தினை திறந்து அவருக்கும் தனகிற்குமான உறவை வெளிப்படுத்தி மிக சிறப்பான விளக்க உரையை பெரியார் பெருந்தொண்டர் புலவர் அண்ணாமலை அவர்கள் ஆற்றினார்
தேவநேய பாவணரின் பிறந்த நாளையொட்டி தேவநேய பாவாணர் படத்தினை திறந்து அவருக்கும் தனகிற்குமான உறவை வெளிப்படுத்தி மிக சிறப்பான விளக்க உரையை பெரியார் பெருந்தொண்டர் புலவர் அண்ணாமலை அவர்கள் ஆற்றினார்
இந் நிகழ்ச்சிக்கு பிரபல தொழிலதிபரும் எஸ் .வி.டிதிருமண மண்டபத்தின் உரிமையாளருமான சு,தியாகராஜன் அவர்கள் தலைமை வகித்து உரையாற்றினார்
இந்நிகழ்ச்சிக்கு திருப்பத்தூர் தொழிலதிபர் இமயவரம்பன் , திராவிடர் கழக மாவட்ட செயலாளர் வி.ஜி இளங்கோ ,ஆகியோர்
முன்னிலை வகித்து உரையாற்றினர் .ஒவ்வொரு மாதமும் நகரில் சிறப்பாக
பணியாற்றிய அல்லது நகருக்கு பெருமை சேர்த்த மண்ணின் மைந்தர்கள்
பாராட்டப்படுவார்கள் அதன் அடிப்படையில் தமிழுக்கு தொண்டாற்றி பணி
நிறைவடைந்த தமிழாசிரியர்கள் பாராட்டப்பட்டனர் . திராவிடர் கழக மண்டல செயலாளரும் விடுதலை,வாசகர் வட்டத்தின் அமைப்பாளருமான பழ.வெங்கடாசலம் ,விடுதலை வாசகர் வட்டத்தின் தலைவரும் மாவட்ட திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் அமைப்பாளுருமான தணிகை .ஜி .கருணாநிதி ஆகியோர் பணி நிறைவடைந்த தமிழாசிரியர்களை பாராட்டி உரையாற்றினர்
பிரபல தொழிலதிபரும் எஸ் .வி.டிதிருமண மண்டபத்தின் உரிமையாளருமான சு,தியாகராஜன் அவர்கள் ஒவ்வொரு தமிழுக்கு தொண்டாற்றி பணி சூரியன் பண்பலை தொகுப்பாளர் இ.இராஜசேகர்சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தமிழ் இலக்கியங்களும் அறியப்படாத செய்திகளும் என்னும் தலைப்பில் சிறப்பானதொரு கருத்துரையாற்றினார் வருகை தந்த சிறப்பு விருந்தினர்களுக்கு ;,கவி .செங்குட்டுவன் ,தலைமைஆசிரியர் முருகன் ,செஞ்சிலுவை சங்க பொறுப்பாளர் குணசேகரன் ,பெரியார் பெருந்தொண்டர் வையாபுரி ,தமிழ் சங்க பொறுப்பாளர் இர .பழனி ஆகியோர் நினைவு பரிசு வழங்கினர் .பாராட்டி சான்றிதல் பெற்றவர்கள் சார்பில் பணி நிறைவு பெற்ற தமிழாசிரியர் மாலதி அவர்கள் ஏற்புரையாற்றினார் விழாவினை விடுதலை வாசகர் வட்ட செயலாளர் பழ.பிரபு தொகுத்து வழங்கினார் வாசகர் வட்ட துணைத் தலைவர் சுவாமிநாதன் நன்றியுரை ,மயாற்றினார்

அரங்கத்தின் நுழைவுவாயிலில் வருகைபதிவேடில் கையொப்பம் இட்ட அனைவருக்கும் குறிப்பேடு ,எழுதுகோல் ,பிஸ்கட் பாக்கெட்,குர்குரே ,அனைவருக்கும் தரப்பட்டது நிகழ்ச்சியின் இடையில் தேநீர் அளிக்கப்பட்டது .நிகழ்ச்சி முடித்த பின்னர் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது இது போன்ற கருத்தரங்குகள் அடிக்கடி விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் நடத்தவேண்டும் என்று வந்திருந்த அனைவரும் வேண்டுகோள் விடுத்தனர
No comments:
Post a Comment