பிப்ரவரி மாதம் முழுவதும் உறுப்பினர்,புரவலர்சேர்க்கை ஆரம்பம்!
வெற்றிகரமான அய்ந்தாம் ஆண்டில்
ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம்
அன்புடையீர் வணக்கம் !
நான்கு ஆண்டுகள் ,48 மாதங்களாய் இடைவெளி இல்லாமல் விடுதலை வாசகர் வட்டம் தொடர்ந்து தொய்வின்றி
இயங்க ஒத்துழைப்பு தந்த வாசகர் வட்ட உறுப்பினர்களுக்கும் ,புரவலர்
பெருமக்களுக்கும் ,கல்வி நிறுவனங்களுக்கும் ,பல்வேறு அரசியல் இயக்கங்களுக்கும்,
ஊற்றங்கரை நகர பொதுமக்கள் அனைவருக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றி !வாசகர் வட்டம்
தொடர்ந்து செயல்பட உறுப்பினர் மற்றும் புரவலர் சேர்க்கை நடைபெற்று வருகிறது .
ஓர் ஆண்டிற்கான உறுப்பினர்
கட்டணம் --
100
மட்டுமே
புரவலர் கட்டணம் ----2௦௦௦ மட்டுமே
உறுப்பினராக இணைத்து கொள்பவர்கள் அனைவருக்கும்
வாசகர் வட்ட அழைப்பிதல் தொடர்ந்து அனுப்பி வைக்கபடும்.புரவலராக இணைத்து கொள்பவர்கள் அனைவருக்கும் நிகழ்ச்சியில் முன்னிலை
வகித்து சிறப்பிக்க படுவார்கள் .
ஊற்றங்கரை நகரில் பல்வேறு கருத்துக்களை விவாதிக்கும் மேடையாய் அறிவு
சார் மக்களின் ஒன்றுகூடல் தளமாய்
,மண்ணிற்கு சிறப்பு செய்தவர்களை பாராட்டும் தாய் மடியாய் விளங்கி வரும் வாசகர்
வட்டத்தில் நீங்கள் உறுப்பினர் ஆக
வேண்டாமா ?
உங்கள் நண்பர்களை ,உறவுகளை
உறுப்பினராக்குங்கள்! ,புரவலர்களை அறிமுகப்படுத்துங்கள் !
தொடர்புக்கு :9865817165,9443910444,9942166695,9655266696
புரவலராக இணைத்து கொள்ள விரும்புவர்கள் pazhaprabu@gmail.com என்கிற முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம் வங்கியில்
நிதி அளிக்க விரும்புவர்கள் prabu .p
a/c no;3030919187 ifsc code ;SBIN0007495 என்கிற
பெயரில் செலுத்தலாம்
No comments:
Post a Comment