ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் 16 ஆம் நிகழ்வாக வரும் மார்ச் மாதம் 4 தேதி ஞாயிற்று கிழமை காலை 10 மணி அளவில் ஊற்றங்கரை ஒய்வு பெற்ற அலுவலர் சங்க கட்டடத்தில் மகளிரே முன்னின்று நடத்தும் உலக மகளிர் தின விழாவும் கிருட்டினகிரி மாவட்டத்தின் முதல் இந்திய ஆட்சி பணியிற்கு (I .A .S )தேர்வு பெற்ற ஊற்றங்கரையின் பெருமைக்குரிய

மருத்துவர் பிருந்தாதேவராஜ் அவர்களுக்கு பாராட்டு விழா!
அனைவரும் வருக !
நிகழ்ச்சி சிறப்புடன் நடைபெற வாழ்த்துக்கள்.
ReplyDelete