அன்னை மணியம்மையார் ,அன்னை நாகம்மையார் ,மூவலூர் ராமாமிர்தம் ,மீனாம்பாள் சிவராஜ் ,தருமாம்பாள் ஆகிய திராவிட இயக்க வீராங்கனைகள் படத்தினை ஊற்றங்கரை அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியின் உதவி தலைமைஆசிரியர் அழகுமணி திறந்து வைத்து ஆற்றிய உரை
கிருட்டிணகிரி மாவட்ட முதல் IAS மருத்துவர் . தே.பிருந்தா அவர்களை பாராட்டி திராவிடர் கழக மாவட்ட மகளிரணி செயலாளர் ம.கவிதா ஆற்றிய உரை
மருத்துவர் பிருந்தா IAS அவர்கள் ஆற்றிய ஏற்புரை
தருமபுரி பச்சமுத்து கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லூரியின் முதல்வர் Rev .பிலோமினா ஆற்றிய உரை
வாழ்த்துக்கள். நிழற்படங்கள் தெளிவில்லையே? ஏன்?
ReplyDeleteஉண்மை தான் அய்யா !முதன் முறையாக சோதனை முறையில் டிஜிட்டல் காமெரா மூலம் எடுக்கப்பட்ட காணொளி அது .இனி வரு காலங்களில் அந்த தவறு களையப்பட்டு வெளியிடுகிறோம்
Delete