இக் கலந்துரையாடல் நிகழ்விற்கு ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்ட தலைவர் தணிகை.ஜி.கருணாநிதி அவர்கள் தலைமை தாங்கினார் ,ஊற்றங்கரை நகர திராவிடர் கழகத் தலைவர் இர.வேங்கடம் ,விடுதலை வாசகர் வட்ட பொருளாளர் ஆடிட்டர் இராசேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .மாவட்ட திராவிடர் கழகத்தலைவர் அகிலா எழிலரசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்
நிகழ்வின் தொடக்கமாக ஊற்றங்கரை ஒன்றிய திராவிடர் கழக அமைப்பாளர் அண்ணா.அப்பாசாமி வரவேற்புரையாற்றினார் .விடுதலை வாசகர் வட்ட செயலாளர் பழ.பிரபு நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் குறித்து விளக்கமாக உரையாற்றினார் விடுதலை வாசகர் வட்டத்தின் பொருளாளர் ஆடிட்டர் இராசந்திரன் அவர்கள் .கடந்த மூன்று மாத நிகழ்வின் வரவு செலவுகளை கூட்டத்தில் சமர்ப்பித்தும் ஒப்புதல் பெற்றார்
ஒன்றிய நகர திராவிடர் கழகத்தலைவர் இரா .வேங்கடம் ,பெரியார் பெருந்தொண்டர் இரா .போரப்பா ,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சிவராசன் ,ஆசிரியர் மூ .இராமசாமி ,மகளிரணி பொறுப்பாளர் வெண்ணிலா இளங்கோவன் ,சத்துணவு வெங்கடாசலம் ,ஒன்றிய மகளிரணி தலைவர் முருகம்மாள் ,ஒன்றிய மகளிரணி செயலர் ம.வித்யா ,ஆசிரியர் எஸ்.ஏ.காந்தன் ,விடுதலை முகவர் இரகோத்தமன் ,மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் சித.வீரமணி ,ஆசிரியர் .இரா.பழனி ,பார்த்தீபன் , ஓய்வு பெற்ற அலுவலர் சங்க மாவட்ட துணைத்தலைவர் த .பாலகிருஷ்ணன் , ஓய்வு பெற்ற அலுவலர் சங்க பொருளாளர் வே.முருகேசன்,தமாக மாவட்ட மகளிரணி தலைவர் காண்பாய் ,எஸ்.பெருமாள்,ஆசிரியர் எஸ்.பி.சண்முகம் ,சதாசிவம் ,வழக்கறிஞர் ஜெயசீலன் ,சாமிக்கண்ணு ,ஆசிரியர் பெ.இராமசாமி ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரையாற்றி சிறப்பித்தனர்
அனைவரின் கருத்துக்களையும் கேட்டறிந்து எதிர்காலத்தில் வாசகர் வட்ட செயல்பாடுகள் குறித்து செயல்திட்ட உரையை வாசகர் வட்ட தலைவர் தணிகை ஜி.கருணாநிதி எடுத்துரைத்தார் .திராவிடர் கழக மாவட்ட தலைவர் அகிலா எழிலரசன் விடுதலை சந்தா சேர்ப்பு குறித்தும் ,வாசகர் வட்ட ம் செயலாற்ற வேண்டிய பணிகள் குறித்தும் சிறப்புரையாற்றினார்
நிறைவாக வாசகர் வட்ட பொருளாளர் ஆடிட்டர் இராசேந்திரன் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவு பெற்றது .இக் கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .
தீர்மானம் எண் 1
இரங்கல் தீர்மானம்
அமெரிக்கா ஏகாதிபத்தியத்தை எதிர்த்து அதன் பொருளாதார தடைகளையெல்லாம் தூள் தூளாக்கி உலக வரலாற்றில் ஒப்பரிய வரலாறு படைத்த புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ மறைவிற்கும்
ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் துணைத்தலைவரும் ஊற்றங்கரை ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் பொருளாளரும்,ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்திற்கு மாதம்தோறும் 100 வழங்கியும் அழைப்பிதழ் அனைவருக்கும் வழங்கி தொடர்ந்து ஒத்துழைப்பு நல்கிய சீரிய பகுத்தறிவாளர் அய்யா சி.சுவாமிநாதன்அவர்களுக்கு வீரவணக்கத்தை தெரிவிப்பதுடன் அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும் ,நண்பர்களுக்கும் ,ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் மற்றும் திராவிடர் கழக தோழர்களுக்கும் ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்து கொள்கிறது

தீர்மானம் எண்: 2
பாராட்டும் நன்றியும்
கடந்த 72 மாதங்களாக (6 ஆண்டுகள் ) தொடர்ச்சியாக இடைவெளி இன்றி பல்வேறு சிரமங்களுக்கு இடையேயும் ஊற்றங்கரை வாசகர் வட்டத்தை உருவாக்கி ஒரு பொது அமைப்பாக முன்னெடுத்து தமிழ்நாட்டில்''முன்னுதாரணமான வாசகர் வட்டமாக '' சிறப்புடன் நடத்தி வரும் பொறுப்பாளர்களை வாசகர் வட்டம் பாராட்டி மகிழ்கிறது
ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் ஒவ்வொரு மாத கூட்டத்திற்கும் குறைந்த பட்சம் ரூ 1000 மும் அதற்கு மேலும் வழங்கி சொற்பொழிவாளர்களின் வழிச்செலவினை ஏற்றுக்கொண்ட தணிகை ஜி கருணாநிதி அவர்களின் குடும்பத்தினர்க்கும் மாதந்தோறும் அழைப்பிதழ் விநியோகம் ,உணவு ஏற்பாடு கூட்ட அரங்க ஏற்பாடுகளில் பெரும் பங்களிப்பை செய்து வரும் இரா.வேங்கடம் ,அண்ணா .அப்பாசாமி ,செ.சிவராஜ் உள்ளிட்ட தோழர்களுக்கும் விடுதலை வாசகர் வட்டம் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது
ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்ட தொடர் செயல்பாடுகளுக்கு துணை நின்று ஊக்கம் அளித்து வாகன உதவி ,சொற்பொழிவாளர்களின் பயண ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு வகையில் வாசகர் வட்டத்திற்கு உறுதுணையாக இருந்து வரும் மாவட்ட திராவிடர் கழகத்திற்கும் குறிப்பாக தலைமை செயற்குழு உறுப்பினர் கே.சி எழிலரசன் மாவட்ட தலைவர் அகிலா எழிலரசன் மாவட்ட செயலர் வி.ஜி .இளங்கோ ,மாவட்ட துணை செயலர் எம்.கே எஸ் இளங்கோவன் ,பகுத்தறிவாளர் கழக மாநில துணைத்தலைவர் அண்ணா .சரவணன் ஆகியோருக்கு விடுதலை வாசகர் வட்டம் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது
. மேலும் ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் கடந்த 6 ஆண்டுகால நிகழ்வுகளில் துணை நின்ற விடுதலை வாசகர் வட்ட பொறுப்பாளர்கள் ,திராவிடர் கழக பொறுப்பாளர்கள் ,புரவலர் பெருமக்கள் ,கல்வி நிறுவனங்கள்,பல்வேறு அரசியல் ,சமுதாய இயக்கத்தினர்,தொண்டு நிறுவனங்கள் ,ஊற்றங்கரை நகரின் முக்கிய பிரமுகர்கள் ,ஒலி,ஒளி,மேடை அமைப்பாளர்கள் புகைப்பட கலைஞர்கள் ,கேபிள் நிறுவனத்தார் ,ஊடக செய்தியாளர்கள் ,அரங்கு பொறுப்பாளர்கள் , அச்சக மற்றும் டிஜிட்டல் பிரிண்டிங் நிறுவனத்தார் ,உணவு ஏற்பாட்டாளர்கள் என விடுதலை வாசகர் வட்டம் வெற்றிக்கு பங்களிப்பை செலுத்திய அனைத்து தரப்பினருக்கும் விடுதலை வாசகர் வட்டம் தனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்வதுடன் விடுதலை வாசகர் வட்ட எதிர்கால செயல்பாடுகளுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பையும் ஆதரவையும் தொடர்ந்து நல்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது
தீர்மானம் எண்
:3

புதிய பொறுப்பாளர்கள் நியமனம்
மாவட்ட திராவிடர் கழகத்தின் ஆலோசனைபடியும்,பெரும்பான்மையான உறுப்பினர்களின் விருப்பத்தின்படியும் விடுதலை வாசகர் வட்டத்தின் பொறுப்பாளர்கள் தொடர்ந்து ஏழாம் ஆண்டிலும் நீடிப்பது என முடிவு செய்யப்படுவதுடன் பின் வரும் பொறுப்பாளர்கள் ஒரு மனதாக நியமிக்கப்படுகின்றனர்
விடுதலை வாசகர் வட்டத்தின்
துணைத்தலைவர்கள்:1.மரு.வெ.தேவராசு
2.வழக்கறிஞர் .ஜெயசீலன்
2.வழக்கறிஞர் .ஜெயசீலன்
துணை செயலர்கள் :1.:சித.வீரமணி
2.அண்ணா .அப்பாசாமி
2.அண்ணா .அப்பாசாமி
விடுதலை வாசகர் வட்டத்தின் 10 செயற்குழு உறுப்பினர்களாக
1. கவிஞர்.இ .சாகுல் அமீத்
2 கவி.செங்குட்டுவன்
3. இரா .வேங்கடம்
4 . வே .முருகேசன்
5.இர.பழனி
6. த .சந்திரசேகரன்
7.செ.சிவராஜ்
8.செ.பொன்முடி
9. போரப்பா
10.கீ.ஆ .கோபாலன்
2 கவி.செங்குட்டுவன்
3. இரா .வேங்கடம்
4 . வே .முருகேசன்
5.இர.பழனி
6. த .சந்திரசேகரன்
7.செ.சிவராஜ்
8.செ.பொன்முடி
9. போரப்பா
10.கீ.ஆ .கோபாலன்
தீர்மானம் எண் 4
வரும் ஆண்டிற்கான செயல்பாடுகள்
கடந்த ஆண்டுகளில் கூட்ட நிகழ்விற்கு புரவலர் பங்களிப்பு என்கிற பொருளாதார சுமை பெருமளவில் ஏற்பட்டதால் இனி வரும் காலங்களில் பொருளாதார சுமையும் ,சிரமும் ஏற்படாத வண்ணம் நிகழ்ச்சிகள் பின் வருமாறு பிரித்து கொண்டு செயல்படுவது என முடிவெடுக்க படுகிறது
12 மாத கூட்ட நிகழ்ச்சிகளில் 2 நிகழ்வுகள் இரு கல்வி நிறுவனங்களில் அவர்களை புரவலாராக கொண்டு நடத்துவது எனவும் ,மகளிர் தின சிறப்பு நிகழ்வினை மாவட்ட திராவிடர் கழக மகளிர் அணியினரை புரவலராக நடத்த கோருவது எனவும் ,காமராஜர் பிறந்த நாள் விழாவினை காங்கிரெஸ் தோழர்களை அணுகி நடத்த கோருவது எனவும் கலைஞர் பிறந்த நாள் விழாவினை திமுக தோழர்களை அணுகி நடத்த கோருவது எனவும்,ஒரு மாதம் ஒலி-ஒளி நிகழ்வினை நடத்துவது எனவும் முடிவெடுக்க படுகிறது
மீதமுள்ள ஆறு மாத கூட்டங்களுக்கு தலைவர் செயலாளர் ,பொருலாளர் ,துணை தலைவர்கள் ,துணை செயலர்கள் தலா ஒரு கூட்டத்திற்கு புரவலராக இருப்பது அல்லது அந்த கூட்டத்திற்கான புரவலர்களை பரிந்துரைக்கும் பொறுப்பு ஏற்பது எனவும் முடிவு செய்யப்படுகிறது
தீர்மானம் எண் 5
பொறுப்பாளர்களின் கடமையும் பணியும்
ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் பொறுப்பாளர்களின் கடந்த கால செயல்பாடுகள் சிறப்பானவை என்றாலும் வரும் ஆண்டுகளில் இன்னும் சிறப்பான பணிகளுக்காக பணிகள் பின்வருமாறு வரையறுக்க படுகிறது
விடுதலை வாசகர் வட்டத்தில் தலைவர் செயலாளர் பொருளாளர் பொறுப்புகள் தலைமை பொறுப்புகளாக கருதப்படுகிறது ,தலைவர் , ,செயலர் பொருளர் துணைத்தலைவர் ,துணை செயலர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகள் வாசகர் வட்டத்தின் உறுப்பினர் சேர்க்கை ,உறுப்பினர்களுக்கான தகவல் பரிமாற்ற பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் இதை தவிர
தலைமை பணிகளில் முதன்மையானது ஒருங்கிணைப்பு மேலும்
வாசகர் வட்டத்திற்கும் திராவிடர் கழகம் உள்ளிட்ட பிற சமுக அமைப்புக்குமான உறவுகளை மேம்படுத்துதல் தகவல் தொடர்பில் ஏற்படும் குறைபாடுகளை களைதல்,whatsapp ,செல்போன்,இணைய தள தகவல் பரிமாற்றத்தில் ஈடுபடுதல் ,உறுப்பினர் ,புரவலர் பிறந்த நாள் ,திருமண நாளிற்கு வாழ்த்து சொல்ல ஒருங்கிணைத்தல் ,கூட்ட நிகழ்சிகளை ஒழுங்கமைத்தல் ஆகியன தலைமை பொறுப்புக்களில் உள்ளவர்களின் முக்கிய பணிகளாகும்

குறிப்பான தலைவர் பணிகளாவன
விடுதலை வாசகர் வட்டத்திற்கும் அரசியல் இயக்கங்கள்,கல்வி நிறுவனங்களுக்கான உறவை மேம்படுத்துதல்,விடுதலை வாசகர் வட்டத்திற்கான இடர்பாடுகளை களைதல் ,சொற்பொழிவாளர் தொடர்பு ,வழிசெலவு,வாகன ஏற்பாடு,அரங்க ஏற்பாடு ஆகியவற்றை கண்காணித்தல் , ,செயலாளர் ,பொருளாளர் பணிகளை முடுக்குதல் ,கூட்ட நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தல் உள்ளிட்ட பணிகளாகும்
] செயலர் பணிகளாவன சொற்பொழிவாளர் தொடர்பு ,கூட்ட நிகழ்வை வடிவமைத்தல் ,அழைப்பிதழ் தயாரித்தல் ,தலைவர், துணைத்தலைவர்கள் ,துணை செயலர்கள் ,பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் பெரும்பான்மையோர் ஆலோசனை பெற்று நிகழ்வுகளை தொகுத்தல் உள்ளிட்ட செயலர் பணிகளாகும்

பொருளாளர் பணிகளாவன
உறுப்பினர் வருகை பதிவேடு ,வரவு செலவு கணக்கு பதிவேடு ,பராமரித்தல் ,உறுப்பினர் பட்டியல் தயாரித்தல்,வரவு செலவு கணக்குகளை சரி பார்த்தல் உள்ளிட்ட பொருளர் பணிகளாகும்
உறுப்பினர் வருகை பதிவேடு ,வரவு செலவு கணக்கு பதிவேடு ,பராமரித்தல் ,உறுப்பினர் பட்டியல் தயாரித்தல்,வரவு செலவு கணக்குகளை சரி பார்த்தல் உள்ளிட்ட பொருளர் பணிகளாகும்
துணை தலைவர்கள் தலைவர் பணிக்கும் ,துணை செயலர் செயலர் பணிக்கும் இணைந்து பணியாற்றுவதுடன் அழைப்பிதல் விநியோகம் ,உணவு ஏற்பாடு ,கூட்ட அரங்க ஏறபாடு ,உறுப்பினர்களுக்கு தகவல் பரிமாற்றம் போன்ற பணிகளை மேற்கொள்ளுதல் பணிகளாகும்
மேற்கண்ட பணிகளை பொறுப்பாளர்கள் சீரிய முறையில் பொறுப்பேற்று சிறப்பான முறையில் செயலாற்றி விடுதலை வாசகர் வட்டத்தை வழிநடத்தி செல்லுமாறு பொறுப்பாளர்களை இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது
தீர்மானம் எண் 6
விடுதலை ஆசிரியருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் !
உலகின் ஒரே நாத்திக மனிதநேய இதழாம் விடுதலை ஏட்டின் 57 ஆண்டுகால ஆசிரியர் ,தந்தை பெரியார் ,அன்னை மணியம்மையாரால் அடையாளம் காட்டப்பட்டு பெரியாரின் இனமானப் பணியில் முழுநேரத் தொண்டனாகத் தன்னை இணைத்துக் கொண்டு ஒப்பாரும் மிக்காரும் இல்லா தலைவராக தமிழர் உரிமை ,பகுத்தறிவு என எல்லா தளங்களிலும் போர் முரசம் கொட்டி வருகிற தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 84 ஆம் ஆண்டு பிறந்த நாள் வரும் டிசம்பர் 2 நடைபெற உள்ளதால் தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களுக்கு ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் சார்பில் நெஞ்சார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் !
தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களின் 84 ஆம் ஆண்டு பிறந்தநாளை மிகுந்த எழுச்சியுடன் கொண்டாடுவது எனவும் அன்றைய நாளில் அய்யா சிலைக்கு மாலை அணிவித்தல் ,தகவல் பலகை புதுப்பித்தல்,சென்னை ‘’ அய்யாவின் அடிச்சுவட்டில் ‘’நூல் வெளியிட்டு விழா நேரலை ஒலிபரப்பு ,பள்ளிகளுக்கு அய்யா படம் அளித்தல் போன்ற நிகழ்வுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது .தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பிறந்தநாள் விழாவில் விடுதலை வாசகர் வட்ட உறுப்பினர்கள் ,திராவிடர் கழகம் மற்றும் பகுத்தறிவாளர் கழக தோழர்கள் இணைந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்
தீர்மானம் எண் 7
விடுதலை வாசகர் வட்ட 72 நிகழ்வுகளை குறிக்கும் வண்ணம் 72 விடுதலை சந்தாக்களை ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்குள் முதல்கட்டமாக சேர்ப்பது எனவும் ,பெரியார் பிஞ்சு இதழை ஊற்றங்கரை ஒன்றியத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சென்றடையும் வண்ணம் சந்தா சேர்ப்பது எனவும் முடிவெடுக்கப்படுகிறது இந்த சந்தா சேர்ப்பு பணிகளுக்கு அனைத்து தோழர்களும் ஒத்துழைப்பு நல்கிடுமாறும் வாசகர் வட்டம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்

தீர்மானம் எண் 8
தமிழர்தலைவர் சுற்றுபயண வாகனத்திற்கு 84,000 நிதி
தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களின் சுற்றுபயண வாகனத்திற்கு அவரின் 84 அகவையை குறிப்பிடும் வண்ணம் 84,000 ரூபாய் நிதியினை திரட்டி விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் வழங்குவதென தீர்மானிக்க ப்படுகிறது
தீர்மானம் எண் 9
ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்திற்கு புதிய உறுப்பினர்களை சேர்ப்பது எனவும் ஏற்க்கனவே இருக்கும் உறுப்பினர்கள் தங்களின் சந்தா தொகையை சேர்த்து உறுப்பினர் பதிவை புதுபித்த்து கொள்வது எனவும் புரவலர் பெருமக்கள் பலரையும் வாசகர் வட்டத்தில் இணைப்பது எனவும் முடிவு செய்யப்படுகிறது

தீர்மானம் எண் 1௦
வருகிற திசம்பர் 18 ஞாயிற்று கிழமை தமிழர் தலைவர் கி வீரமணி அவர்களின் பிறந்த நாளையொட்டி ‘’அய்யாவின் அடிச்சுவட்டில் ‘’ நூல் அறிமுக விழாவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக திரைத்துறையில் அழுத்தமான குரலை பதிவு செய்து வரும் இயக்குனர் இரஞ்சித் மற்றும் ஒளிப்பதிவாளர் கோ.முரளி ஆகியோருக்கு பாராட்டும் ஊற்றங்கரை நகர வளர்ச்சி அறக்கட்டளையுடன் இணைந்து நிகழ்வினை வெகு சிறப்புடன் நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது

No comments:
Post a Comment