நாள் :30/05 /2௦17 செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி
இடம் :அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஊற்றங்கரை
தலைமை :மானமிகு .தணிகை .ஜி .கருணாநிதி
தலைவர் .விடுதலை வாசகர் வட்டம்
முதல் ஆவணப்படம் :
தோழர்.காரல்மார்க்ஸ் அவர்களின் 2௦௦ ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி
காரல்மார்க்ஸ் -- வரலாற்று ஆவணம்
ஆவணப்படத்தினை தொடங்கி வைப்பவர் :
திருமிகு .வே .கிருஷ்ணமூர்த்தி
மேனாள் சட்ட மன்ற உறுப்பினர்
இரண்டாம் ஆவணப்படம்
கீழடி - ஓர் வரலாற்று ஆய்வு ஆவணம்
தொடங்கி வைப்பவர் : திருமிகு .கவி.செங்குட்டுவன்
மூன்றாம் ஆவணப்படம்
ரணம் -முள்ளிவாய்க்கால் நினைவுகள்
தொடங்கி வைப்பவர் :மானமிகு .த.மு.யாழ் திலீபன்
மாநில மாணவரணி துணை செயலர் திராவிடர் கழகம்
தமிழ் சமூகம் கண்டுணர வேண்டிய முக்கியமான மூன்று ஆவணப்படங்களின் திரையிடல் அனைவரும் வருக !
No comments:
Post a Comment