விடுதலை வாசகர் வட்டம்

விடுதலை வாசகர் வட்டம்

Friday, 10 November 2017

ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் 82 ஆம் மாத நிகழ்வு!

ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் 82 ஆம் மாத நிகழ்வு!
ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழாய்வுத்துறை மற்றும் நாட்டுநலப் பணி திட்டம் இணைந்து நடத்தும்
மேனாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் பிறந்தநாள் விழா
மற்றும் இளைஞர் எழுச்சி நாள் விழா !
நாள்:14 10.2017 சனிக்கிழமை காலை 9.3௦ மணி
இடம் ;ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக் கலையரங்கம் காட்டேரி
வரவேற்புரை: முனைவர் .க .இராஜா
விழாஅறிமுகவுரை:திருமிகு.சித.வீரமணி 
துணை செயலர் ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம்
தலைமை: திருமிகு.கு.செங்கோடன்
செயலர் ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
முன்னிலை; முனைவர்.க.அருள்
முதல்வர் ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி காட்டேரி
வாழ்த்துரை திருமிகு.தணிகை.ஜி.கருணாநிதி
தலைவர் ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம்
திருமிகு ..மரு .வெ.தேவராசு 
துணைத்தலைவர் ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம்
முதல் அமர்வு;காலை 1௦ மணி
தனியுரை:திருமிகு தமிழ் .கா.அமுதரசன்
இரண்டாம் அமர்வு:காலை11.௦௦ மணி
மேனாள் குடியரசுத்தலைவர் ஏ,பி.ஜெ அப்துல்கலாம் படத்திறப்பு தனியுரை ; திருமிகு .ஆளூர் ஷாநவாஸ் .

நன்றியுரை :திரு.ச.பார்த்திபன் 
நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் 
ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி காட்டேரி
அனைவரும் வருக !

No comments:

Post a Comment