விடுதலை வாசகர் வட்டம்

விடுதலை வாசகர் வட்டம்

Sunday, 10 January 2016

58 ஆம் மாத நிகழ்வு



ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் 58 ஆம் மாத நிகழ்வு!
ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழாய்வுத்துறை மற்றும் நாட்டுநலப் பணி திட்டம் இணைந்து நடத்தும்
மேனாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் பிறந்தநாளான ''இளைஞர் எழுச்சி நாள்'' தேசியகருத்தரங்கம்
நாள்:15.10.2015 வியாழக்கிழமை காலை 9.3௦ மணி
இடம் ;ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக் கலையரங்கம்
வரவேற்புரை:முனைவர்.க.இராஜா
உதவிப்பேராசிரியர் தமிழாய்வுத்துறை
விழாஅறிமுகவுரை: திருமிகு.பழ.பிரபு
செயலர் ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம்
தலைமை:உயர்திரு.வே.சந்திரசேகரன்
நிறுவனர் வித்யாமந்திர் கல்வி குழுமம்
முன்னிலை; திருமிகு.கு.செங்கோடன்
செயலர்ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
திருமிகு.தணிகை.ஜி.கருணாநிதி
தலைவர் ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம்
திருமிகு.பழ.வெங்கடாசலம்
அமைப்பாளர் ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம்
தனியுரை
முதல் அமர்வு;காலை 10 மணி
''தலைவா....வா....''
திருமிகு.என்.ஜாகிர் உசேன்
மனிதவள மேம்பாட்டு பயிற்ருனர்
இரண்டாம் அமர்வு:காலை11.30 மணி
மேனாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் படத்திறப்பு:
உயர்திரு.வே.சந்திரசேகரன்
நிறுவனர் வித்யாமந்திர் கல்வி குழுமம்
நூல்வெளியீடு:"மேடையில் பேசலாம் வாங்க''
நூலினைவெளியிடுபவர்:திருமதி.அகிலாஎழிலரசன்
நூலினை பெற்றுக்கொள்பவர்:முனைவர்.க.அருள்
முதல்வர் ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
தனியுரை
''சிறகுகளை விரிப்போம்''
திருமிகு.கோ.ஒளிவண்ணன்
நிறுவனர்.சென்னை இலக்கிய கழகம் சென்னை
மூன்றாம்அமர்வு:பிற்பகல் 2 மணி
கல்லூரி மாணர்வகளுக்கான பேச்சுப்போட்டி மற்றும் கவிதைப்போட்டி
கருத்துரை ;முனைவர்.இரா.தெய்வம்
தலைவர்,தமிழாய்வுத்துறை
நன்றியுரை;திருமிகு.ச.பார்த்திபன்
நாட்டுநலப்பணிதிட்ட அலுவலர்
அனைவரும் வருக !

No comments:

Post a Comment