மானுட சமுதாயத்திற்கு விழிப்புணர்வை ,சுயமரியாதையை ,பகுத்தறிவைப் புகட்டி தாழ்வு மனப்பான்மையை அகற்றி இம் மண்ணில் தலை நிமிர்ந்து வாழ தொண்டாற்றிய தந்தை பெரியார் அவர்களின் தொண்டர்களால் தோற்றுவிக்கப்பட்ட ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் ஓர் வலிமையான அமைப்பு .தன்னலம் கருதாது பொதுநலனுக்காக மாதந்தோறும் நடைபெறும் சிறப்பு கூட்டங்கள்பாராட்டப் படவேண்டிய ஒன்று .இன்று தந்தை பெரியார் இல்லையே என்று சில நேரங்களில் நினைக்கிற அளவில் சமுதாயத்தில் சில விஷமிகள் தலை தூக்கும் இக் கால கட்டத்தில் இது போன்ற கூட்டங்கள் மக்கள் மத்தியில் தெளிவையும் துணிவையும் ஏற்ப்படுத்தவல்லன
தொடரட்டும் உங்கள் பணி
வாழ்த்துக்களுடன்
சுப்புலட்சுமி ஜெகதீசன்
தொடரட்டும் உங்கள் பணி
வாழ்த்துக்களுடன்
சுப்புலட்சுமி ஜெகதீசன்
No comments:
Post a Comment